Chennai

593 குடும்பங்களுக்கு இலவச வீடு; அறிவித்த தமிழ்நாடு அரசு! யாருக்கு கிடைக்கும்?

சென்னை அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நோக்கில், கரையோரம் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது....

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!… இந்த 5 விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்…

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு இனி 5 வகையான மீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!

“அற்புதமான திரை அனுபவம்” டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்டோர்...

தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 24 அல்லது 25ம் தேதி தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் எனவும்,...

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு! – புதிய தகவல்

சென்னையின் கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையத்தின் தள மேற்கூரை, முகப்பு...

விரைவில் இலவச குடிநீர் ATM! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது குடிநீர் ஏடிஎம். சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் ஏடிஎம்-கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

அதிரடி காட்டிய தங்கம் விலை| மீண்டும் ரூ.70 ஆயிரத்தை தொட்டதால் மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.70,040-க்கு விற்பனயாகிறது. சென்னை, மே 19, 2025 - சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280...

Nikola jokic facing fan backlash for actions during nuggets thunder game 7. ?ெ?. Billionaire daughter dj cuppy reacts to mr nigeria ugo nwokolo comments about her single status intel region chase360.