கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: எப்போது பார்ப்பது? எப்படிப் பார்ப்பது?
சென்னை, மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, கடந்த 26 ஆம்தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும்...