‘போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு… கண்காணிப்பில் 40,000 போ்!’
டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அண்மையில் டெல்லி மேற்கு பகுதியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றிலிருந்து, போதைப்...