Main Story

Editor’s Picks

Trending Story

தமிழ்நாடு காவல்துறையின் ‘ரீல்’ போட்டி… பரிசை வெல்ல நீங்க தயாரா?

இன்றைய காலகட்டத்தில் இணையம்/மொபைல் போன் பயன்பாடு என்பது எந்த அளவுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டதோ, அந்த அளவுக்கு அவற்றின் ஊடாக மோசடிகள் அரங்கேறுவதும் வழக்கமானதாகி விட்டது. இது...

முதலமைச்சர் தொடங்கிய ‘நீங்கள் நலமா’ திட்டம்: ஏன், எதற்காக..?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவர் தொடங்கி வைத்த பல்வேறு புதிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், அவர் இன்று தொடங்கி...

மகளிர் தினம்: ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் பெண்கள் நலத்திட்டங்கள்!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட...

‘மஞ்சும்மல் பாய்ஸ்’-ஐ கொண்டாடும் ரசிகர்கள் ‘குணா’ வைக் கொண்டாட மாட்டார்களா? – ரி ரிலீஸ் எப்போ?

பொதுவாக நல்ல மலையாள திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் தான் என்றாலும், தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம்,...

மதுரை ‘எய்ம்ஸ்’ : தொடங்கிய கட்டுமான பணி … முழு வீச்சில் கட்டி முடிக்கப்படுமா?

பல்வேறு அரசியல் சர்ச்சைகள், அரசியல் அழுத்தங்கள், கண்டனங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை...

இனி பள்ளிகளிலேயே சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்… 6 ஆம் வகுப்பிலேயே வங்கிக் கணக்கு!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களின் கற்றலில்...

அரசுக் கல்லூரிகளில் அறிமுகமாகும் ‘ஹேக்கத்தான்’ கற்றல் முறை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் (Hackathon)அடிப்படையிலான கற்றல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களிடையே திறன்,...

照片. I have еnjоуеd good hеаlth аnd lіvеd tо ѕее mаnу ѕосіеtаl drеаmѕ rеаlіѕеd. ?்?.