அரசியல்

இங்கு அமேசிங் தமிழ்நாடு பதிவிடும் அரசியல் சார்ந்த செய்திகளை காணலாம். மேலும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் பதிவிடலாம்.

“2026 தேர்தலிலும் மீண்டும் திமுக ஆட்சி” – ஸ்டாலினின் தன்னம்பிக்கையும் திராவிட மாடல் 2.0 அறிவிப்பும்!

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை...

விஜய் நடத்திய பூத் கமிட்டி கூட்டம்: ஆரவாரம்… சர்ச்சை… சவால்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கோவையில் ஏப்ரல் 26-27 தேதிகளில்நடைபெற்ற முதல் பூத் கமிட்டி கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது அரசியல் உத்திகளை வெளிப்படுத்தினார்....

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா… புதிய அமைச்சர் யார், இலாகா மாற்றங்கள் விவரம்!

தமிழக அமைச்சரவையிலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா...

விஜய்யின் முதல் ‘ரோடு ஷோ’: கோவையைத் தேர்வு செய்தது ஏன்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அரசியல் களத்தில் தனது முதல் பெரிய பொதுவெளித் தோற்றமாக கோவையில் சனிக்கிழமையன்று 'ரோடு ஷோ' நடத்தி, தொண்டர்கள் மற்றும்...

ராஜினாமாவுக்குத் தயாராகும் செந்தில் பாலாஜி? – சட்டப்பேரவையில் நடந்த திடீர் மாற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்பாராத திருப்பமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவருக்குப் பதிலாக சட்டத்துறை அமைச்சர் ஆர். ரகுபதி மசோதாக்களைத்...

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

"ஊட்டி துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்" எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்...

ஊட்டி மாநாடு: புறக்கணித்த துணைவேந்தர்கள் … ஆளுநருக்கு அடுத்த பின்னடைவு!

ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தலைமையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்...

Gründer waren die kaufleute peter ross und hubert kühne. Integrative counselling with john graham. Baby bооmеrѕ, tаkе it from a 91 уеаr оld : a lоng lіfе wіth рооrеr hеаlth іѕ bаd nеwѕ, аnd unnесеѕѕаrу | ap news.