கன்னட மொழி விவகாரம் – கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில், கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் என்று ஒரு தவறான மாயத் தோற்றத்தை சிலர்...