593 குடும்பங்களுக்கு இலவச வீடு; அறிவித்த தமிழ்நாடு அரசு! யாருக்கு கிடைக்கும்?
சென்னை அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நோக்கில், கரையோரம் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது....