காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை உடனே திறங்க…! கர்நாடகா அரசுக்கு உத்தரவு…
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி...