தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜூன் 2, 2025 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்,...