மழைக்காலம் வந்தாச்சு!… மின் வெட்டுக்கு SMS; சமூக வலைதள புகார்களுக்கு உடனடி தீர்வு – அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் மின் வெட்டு தொடர்பான புகார்களை உடனுக்குடன் தீர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மின் வெட்டு ஏற்படும் முன் பொதுமக்களுக்கு முன்கூட்டியே SMS மூலம்...