BTech:சென்னை ஐஐடி-யில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகம்… என்னென்ன வேலை கிடைக்கும்?
கல்வி மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் முன்னோடி முயற்சியாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), 2025-26 ஆம்...