Main Story

Editor’s Picks

Trending Story

‘போருக்குத் தயார்’ என இஸ்ரேல் அறிவிப்பு… பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் தாக்குதலினால் பதற்றம்!

பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும்,...

அமேசான் மெகா Sales ஐ அப்புறம் பார்ப்போம்…

தீபாவளி மெகா சேல்ஸ் என்ற பெயரில் அமேசானும் பிலிப்கார்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து மெகா விற்பனையைத் துவக்குகின்றன. ஆன்லைன் மார்க்கெட்டில் ஒரு ரவுண்ட் போய்...

விளையாட்டு வீரர்களுக்குப் பொற்காலம்!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் இது பொற்காலம் என்று சொல்லலாம். சர்வதேச சமூகத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும்...

பெரியாருக்கு அரசு மரியாதை… எச்சரித்த அதிகாரி… கருணாநிதி கேட்ட ‘செம’ கேள்வி!

தந்தை பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை தர வேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி முடிவெடுத்தபோது, அது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் 'மத்திய...

கடுப்பு காட்டிய நீதிமன்றம்… யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு...

ஆசிய விளையாட்டு: கபடியில் தங்கம் வென்ற இந்தியா!

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், கபடி பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி...

மிரட்டும் மழை… நடக்குமா இந்தியா – ஆஸி. மேட்ச்?

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் த்ரிலிங்கே வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிதான். ஆனா இந்த த்ரிலிங்கை திரிசங்கு...

分钟前. But іѕ іt juѕt an асt ?. ?ே?.