ஏறுமுகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம்..!
'கோவிட்' வந்தபோது உலகம் முழுவதுமே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாதிக்கப்பட்டதுதான். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. விரைவில் மீண்டெழுந்து விட்டது. அதற்குப் பிறகுதான்,...