தாராள தேர்தல் நன்கொடை: கனவுகளை விற்று கோடிகளை அள்ளிய ‘லாட்டரி கிங்’… யார் இந்த சாண்டியாகோ மார்ட்டின்?
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில், லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்...