திமுக தேர்தல் அறிக்கை: கல்லூரி மாணவர்களுக்கு சிம்கார்டு இலவசம்; மத்திய அரசுப் பணிகளில் மாநிலத்தவருக்கே முன்னுரிமை!
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு, வருகிற ஏப்ரல் 19...