இதுதான் பாஜக-வின் ‘வாஷிங் மெஷின்’ மகிமையா? – ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலின் கேள்வி!
ஊழல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜக-வுக்குத் தாவினால், அவர்கள் அக்கட்சியின் வாஷிங் மெஷினில் போடப்பட்டு, அவர்கள் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு, அவர்கள் தூய்மையானவர்களாக...