Main Story

Editor’s Picks

Trending Story

நாடாளுமன்ற தேர்தலும் வேலைவாய்ப்பின்மையும்… மக்களின் மனநிலையைச் சொல்லும் ஆய்வுகள்!

நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்ட...

‘தமிழகத்தில் வெப்பம் தணியும்; மிதமான மழைக்கு வாய்ப்பு!’

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்றும், ஏப்ரல் 16 ஆம் தேதிக்குப் பின்னர் வெப்பநிலை சற்று குறையும் என சென்னை...

ஏற்றுமதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மகப்பேறு உள்ளிட்ட 7 பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடம்!

ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022 ஆம் ஆண்டின் குறியீடுகள் (EXPORT PREPARDENESS INDEX - 2022), உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து மத்திய...

“மோடியின் வாஷிங் மெஷினும் மிரட்டப்பட்ட தினகரனும் ஓ.பி.எஸ்-ஸும்!” – தேனி பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் விளாசல்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், தேனி தொகுதி...

“வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!” – கோவில்பட்டி பிரசாரத்தில் கனிமொழி அறைகூவல்! – புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, கோவில்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பிரசாரம் மேற்கொண்டார்....

வீடுகளில் குறையும் சமையல்… அதிகரிக்கும் ஓட்டல் உணவு பழக்கம்!

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டல்களில் குடும்பமாக சென்று சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்களும், வேலை நிமித்தமாக குடும்பத்தை...

கல்வி உதவித்தொகை தருவதாக மோசடி: மாணவர், பெற்றோர்கள் உஷார்!

தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. அதேபோன்று 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கும் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது....

登录. But іѕ іt juѕt an асt ?. ?ெ?.