அமெரிக்க அதிபராகும் ட்ரம்ப்… இந்தியாவுக்கு சாதகமா பாதகமா?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டு, அதிக இடங்களைக் கைப்பற்றி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய...