தெலுங்கு மக்களுக்கு எதிரான பேச்சு… மன்னிப்புக் கோரினார் கஸ்தூரி!
பிராமண சமூகத்தினர் மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனவே அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பிராமணர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும், சென்னை எழும்பூர்...