‘திமுக-வின் அதிகாரப்பசியும் மத்திய அரசின் பாராமுகமும்…’- கச்சத்தீவு விவகாரத்தில் விஜய் காட்டம்!
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த புதன்கிழமை...