தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பு… எவ்வளவு அதிகரிக்கும்?
தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) பரிந்துரையின்படி, இந்த உயர்வு...