நெல்லை, ஆலங்குளம், சங்கரன்கோவிலில் கனிமொழி தேர்தல் பிரசாரம்: புகைப்பட தொகுப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, INDIA கூட்டணி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் – ஐ ஆதரித்தும், தென்காசி தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.

பாளை மார்க்கெட்

அந்த வகையில் திருநெல்வேலி, பாளை மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்களைச் சந்தித்து ராபர்ட் புரூஸ்-க்கு ஆதரவு கோரினார். அது தொடர்பான புகைப்பட தொகுப்பு கீழே…

நெல்லை, வாகையடி முனை

அடுத்ததாக, நெல்லை நகரத்தின் வாகையடி முனையில் கூடிய திரளான மக்களிடையே உரையாற்றி, ராபர்ட் புரூஸ்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இது தொடர்பான புகைப்பட தொகுப்பு கீழே…

ஆலங்குளம்

அதனைத் தொடர்ந்து, ஆலங்குளம் – காமராஜர் சிலை அருகில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மத்தியில் ராபர்ட் புரூஸை ஆதரித்து, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இது தொடர்பான புகைப்பட தொகுப்பு கீழே…

தென்காசி

தொடர்ந்து, தென்காசி தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, தென்காசி ரதவீதியில் பரப்புரை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்பட தொகுப்பு கீழே…

சங்கரன்கோவில்

தென்காசியைத் தொடர்ந்து சங்கரன்கோவில் – சேர்ந்தமரம் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கனிமொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

内?. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. ?ு.