Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக வேளாண் பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள்…

தமிழக சட்டசபையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அந்த துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், “வேளாண்மைக்கென தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக, 2019 – 20ஆம் ஆண்டில் 146.7 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2023 – 24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2019 -20 ஆம் ஆண்டில் 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இரு போன சாகுபடி பரப்பு, 2023 – 24 ஆம் ஆண்டில் 33.60 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டார்.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இங்கே…

என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

Exit mobile version