தவெக பொதுக்குழு: விஜய் பேச்சுக்கு திமுக, அதிமுக, பாஜக ‘ரியாக்சன்’ என்ன?
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை நேரடியாக...