உலக நாடுகளை உறைய வைத்த மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கம்… 1000+ பலி, உதவும் இந்தியா!
வெள்ளிக்கிழமை அன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை கண்ணீரிலும் துயரத்திலும்...