அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை! காரணம் என்ன?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சுற்றிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடை, தீவுகளுக்கு இடையேயான ஏவுகணை அல்லது உயர்நிலை...