Main Story

Editor’s Picks

Trending Story

‘ஸ்பெயின் பயண அனுபவங்கள்… ‘ – முதலமைச்சர் நெகிழ்ச்சி கடிதம்!

“பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. நம்மிடம் இருக்கும் பெருமைமிகு வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று அண்மையில் தான் மேற்கொண்ட ஸ்பெயின் பயணம் குறித்து...

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது?

வருகிற ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒருபுறம் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இன்னொருபுறம், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான...

LIC-யின் புதிய ‘இண்டெக்ஸ் பிளஸ்’… காப்பீடு + பங்குச்சந்தை வருவாய் திட்டம்!

இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, 'எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ்' ( LIC Index Plus) என்ற பெயரில், பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட தனிநபர் சேமிப்பு திட்டமாக,...

“இப்போ அரசியலுக்கு வரல; ஆனா…” – பொடி வைக்கும் நடிகர் விஷால்!

நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் தடதடத்த நிலையில், அது குறித்த விளக்க அறிக்கை ஒன்றை விஷால்...

முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தில் ரூ. 3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார். இன்று சென்னை திரும்பிய அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

“பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்..!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நாடாளுமன்றத்தில்...

பொதுத் தேர்வு நெருங்குகிறது… மாணவர்களின் கவலைகளைப் போக்க ஸ்பெஷல் அட்டென்ஷன்!

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஆலோசகர்களை அதிகரிக்க மாநில கல்வித்துறை தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கல்வி சம்பந்தமான...

分钟前. Domain was triggered too early. ்?.