Main Story

Editor’s Picks

Trending Story

‘தமிழ்நாட்டில் நிரப்பப்பட இருக்கும் 50,000 புதிய அரசுப் பணியிடங்கள்..!’

தமிழ்நாட்டில் தனது தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட...

மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘பிங்க்’ படை!

சென்னையில் விமான நிலையம் - விம்கோநகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில்,...

அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு ‘கூட்டு மதிப்பு நடைமுறை’யால் நன்மைகள், சலுகைகள் என்ன?

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது எனக் கூறியுள்ள தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை, இந்த புதிய நடைமுறையால் பொதுமக்களுக்கு...

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் திட்டங்கள்… பயன்பெற்றவர்கள் எவ்வளவு பேர்?

தமிழ்நாடு சட்டசபையில் இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் அமல்படுத்திய திட்டங்களினால் பயனடைந்தவர்கள் எத்தனை லட்சம்...

திமுக ஆட்சியின் 33 மாத சாதனைகள்… பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நாம் அடைய, தமிழும்,...

மூடப்படும் சென்னை ‘உதயம்’ திரையரங்கம்… ஈரம் கசிய வைக்கும் நினைவுகள்..!

திரையரங்கங்கள் ஒவ்வொன்றிலும் அவற்றில் படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு அது குறித்த நினைவுகள் பல நூறு இருக்கும். தமிழ்நாட்டின் ஏதோ ஊரின் மூலையிலிருந்து சினிமா கனவுடன் சென்னையில்...

கல்விக்கடன் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்… வரலாற்றுச் சாதனை படைத்த மதுரை!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைச் சார்ந்துதான் இருக்கிறது. அந்த வகையில், ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை சாத்தியமாக்குவது கல்விக்கடன்...

分钟前. But іѕ іt juѕt an асt ?. ?ை?.