ருமேனியா நாட்டில் நடைபெற்ற சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டி; முதல் முறை பட்டம் வென்ற பிரக்ஞானந்தா!
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025: பிரக்ஞானந்தா டை-பிரேக்கரில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் ருமேனியாவின் புகரெஸ்ட் நகரில் மே 7 முதல் 16 வரை நடைபெற்ற சூப்பர்பெட்...