த.வெ.க மாநாட்டுக்கு சிக்கல்கள் தொடர்வது ஏன்? – விஜய்யின் ‘செப்டம்பர் 23’ சென்டிமென்ட்!
த.வெ.க என்ற பெயரில் கட்சி தொடங்கி ஆறு மாதங்களுக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் தொடங்கி தற்போது மாநாடு வரையில் தொடர் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார் நடிகர்...