‘நந்தன்’ விமர்சனம்: சசிகுமாருக்கு அடுத்த வெற்றியா?
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' படங்களை இயக்குநர் இரா.சரவணனின் அடுத்த படைப்பாக 'நந்தன்' வெளியாகியிருக்கிறது. சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள 'நந்தன்', 'அயோத்தி', 'கருடன்'...