SpaDex திட்டம்: விண்வெளியில் ‘இஸ்ரோ’ வரலாற்று சாதனை… கிடைக்கப்போகும் பயன்கள் என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும்...