இனி இந்த பட்டப்படிப்புகளுக்கும் அரசு வேலை கிடைக்கும்… தமிழக உயர்கல்வித் துறை ஒப்புதல்!
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கணினி படிப்புகள் சார்ந்து பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றைப் படித்து முடித்து பட்டம் பெறுபவர்கள், தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட பணிக்கு...