சீமான் கைதாகிறாரா..? வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு… போலீஸாருடன் மோதலால் பரபரப்பு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் காட்டியுள்ள கெடுபிடியைத் தொடர்ந்து இந்த வழக்கு வேகமெடுத்துள்ளது....