சென்னை செயின் பறிப்பு சம்பவமும் போலீஸ் என்கவுன்டரும்… நடந்தது என்ன?
சென்னையில் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள், தலைநகரை அதிர்ச்சியில் ஆழ்த்தின. முதிய பெண்கள் மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களை...