சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்த தூத்துக்குடி பேராசிரியர்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தொடர்ந்து, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் புவியியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ். செல்வம் மூலம் மற்றொரு பெருமை கிடைத்துள்ளது....