தமிழ்நாட்டில் ‘கேலோ இந்தியா’ போட்டி! நீங்களும் பங்கேற்கலாம்…
'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசால் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்தவும், வீரர்-வீராங்கனைகளை...