‘பாசாங்கு இல்லாதவர்…’ – விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினரின் உருக்கமான இரங்கல் பதிவுகள்!
இன்று காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி, கமல்ஹாசன், வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், நடிகர்கள் விக்ரம், ஆர்யா, நடிகை குஷ்பு உள்ளிட்ட...