விடைபெற்றார் விஜயகாந்த்… 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… முதலமைச்சரும் பங்கேற்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், திரையுலகத்தினரும், முக்கிய...