Main Story

Editor’s Picks

Trending Story

காலை உணவுத் திட்டம் 12 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்?

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’, 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும்...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்தும் இளைஞரணி மாநாடு: மு.க.ஸ்டாலின்

திமுக இளைஞரணி மாநாடு, 2024 தேர்தலுக்கு தொண்டர்களை ஆயத்தப்படுத்தும் மாநாடு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சேலத்தில்...

இளைஞரணி மாநாடு: உதயநிதியை துணை முதல்வராக்கவா?

சேலம், பெத்த நாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு வருகிற 21 ஆம் தேதி நடைபெறுகிறது. 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல், 2 லட்சம்...

தொடங்கியது சுடர் ஓட்டம்… மாநில மாநாட்டுக்குத் தயாராகும் திமுக இளைஞர் அணி!

சேலத்தில் வருகிற 21–ஆம் தேதி, 'மாநில உரிமை மீட்பு' முழக்கத்தோடு நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் மாநில மாநாட்டையொட்டி சென்னை, சிம்சன் பெரியார் சிலை அருகில்,...

ஒரே நாடு ஒரே தேர்தல் திமுக எதிர்ப்பது ஏன்?

நாடாளுமன்றத்திற்கும் இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக...

சிகரத்தில் தமிழ்நாடு: முதலமைச்சர் பெருமிதம்!

புத்தாக்கத் தொழில் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த...

தமிழ்நாடு “ஸ்டார்ட் அப்” இல் டாப்!

புத்தாக்கத் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டிற்கான புத்தாகத் தொழில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தமிழ்நாடு பெற்றள்ளது. புத்தாக்கத் தொழில்துறை...

» sağlıklı dişler için bunlardan uzak durun !. चालक दल नौका चार्टर. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.