முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தில் ரூ. 3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார். இன்று சென்னை திரும்பிய அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...