71 ஆவது பிறந்த நாள்: தேசிய தலைவர்களின் வாழ்த்து மழையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ்நாட்டு அமைச்சர்கள், திமுக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து...