விழுப்புரத்தில் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ‘மினி டைடல் பூங்கா’… வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும்!
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் என்று அழைக்கப்படும் 'டைடல் பூங்கா'க்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களை தொடர்ந்து, மாநிலங்களின்...