புதிய வடிவமெடுத்துள்ள ‘மணற்கேணி செயலி’… மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு எளிதில் தயாராகலாம்!
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டும்...