தூத்துக்குடி, கோவில்பட்டியில் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு ( புகைப்பட தொகுப்பு)
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி - பெரிய மார்க்கெட் பகுதி மக்களிடமும் வணிகர்களிடமும்...