மதுரை ‘எய்ம்ஸ்’ : தொடங்கிய கட்டுமான பணி … முழு வீச்சில் கட்டி முடிக்கப்படுமா?
பல்வேறு அரசியல் சர்ச்சைகள், அரசியல் அழுத்தங்கள், கண்டனங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை...