“தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு இந்திய சராசரியை விட அதிகம்!” – ஏன்… எப்படி?
"தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, வளர்ந்த ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு, அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதற்கான திட்டங்களை வகுத்துச்...