திராவிட மாடல் அரசு Vs ஒன்றிய பாஜக அரசு: வித்தியாசங்களைப் பட்டியலிட்ட மு.க. ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,...