ஆர்.எம்.வீ: எம்ஜிஆரின் நிழல்; பெரியாரின் உதவியாளர்!
எம்.ஜி.ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டவர் தமிழக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்...