மகளிரின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி… மகத்தான பயனளிக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம்!
தற்போது மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில்,பெண்கள் உயா்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுயதொழில் புரிவதற்கும் போக்குவரத்து தேவை இன்றியமையாதது...